அங்காள பரமேஸ்வரி துதி
ஓர்முகம் முக்கண் சதுர்புஜம்
ஓங்குச டையக்னி செம்பவள ரூபிணி
சீர்வெண் பொற்றுகில் பூரணி
சர்வா லங்கார கார்முகில் காருணி
கூர்மிகும் வாள்சூல பாசவுடுக்
கைகாபா லதாரி ணியரிமா வாகினி
பார்புகழ் கைலாயன் பாகினி
பார்வதி அங்காளி பதம்பணிந் தேனே
ஒரு முகமும், மூன்று கண்களும்
நான்கு கைகளும் உடையவள்; அக்கினித் தணல் போன்று உயர்ந்த சிவந்த
கூந்தலைக் கொண்டவள்; செம்பவளம் போன்ற சிவந்த நிறம் கொண்டவள்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக