வியாழன், 7 பிப்ரவரி, 2019

வாழ்த்து!


அங்காள பரமேஸ்வரி வாழ்த்து!




     திருவோடு சுமந்தோனின் திருக்கேட்டைக் கிழத்தீநல்
     திருவோடு கிடந்தோனின் உடன்சேர்ந்தே வளர்நெஞ்சத்
     திருவோடு நிறைஞான அருட்பிட்சை பொழிசூலி
     திருவோடு நலம்யாவும் தருமங்காள மாதேவி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக